| 2001 | சுந்தர ராமசாமி | எழுத்தாளர் | இந்தியா |
| 2002 | கே. கணேஷ் | எழுத்தாளர் | இலங்கை |
| 2003 | வெங்கட் சாமிநாதன் | எழுத்தாளர்/விமர்சகர் | இந்தியா |
| 2004 | பத்மநாப ஐயர் | எழுத்தாளர்/நூல் பதிப்பாளர் | இங்கிலாந்து |
| 2005 | ஜோர்ஜ் எல். ஹார்ட் | தமிழ் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம் | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
| 2006 | ஏ. சி. தாசீசியஸ் | நாடகக் கலைஞர் | இங்கிலாந்து |
| 2007 | லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் | எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர் | இங்கிலாந்து |
| 2008 | அம்பை (சி.எஸ்.லட்சுமி) | எழுத்தாளர் | இந்தியா |
| 2009 | கோவை ஞானி | எழுத்தாளர் | இந்தியா |
| 2009 | ஐராவதம் மகாதேவன் | ஆராய்ச்சியாளர் | இந்தியா |
| 2010 | ச. பொன்னுத்துரை | எழுத்தாளர் | ஆஸ்திரேலியா |
| 2011 | ச.ராமகிருஷ்ணன் | எழுத்தாளர் | இந்தியா |
| 2012 | நாஞ்சில் நாடன்[1] | எழுத்தாளர் | இந்தியா |
| 2013 | டொமினிக் ஜீவா | எழுத்தாளர் | இலங்கை |
| 2013 | தியோடர் பாஸ்கரன் | எழுத்தாளர் | இலங்கை |
| 2014 | ஜெயமோகன்[2] | எழுத்தாளர் | இந்தியா |
| 2015 | இ. மயூரநாதன்[3] | கட்டிடக் கலைஞர் | இலங்கை |
| 2016 | நா. சுகுமாரன்[4] | எழுத்தாளர் | இந்தியா |
| 2017 | வண்ணதாசன்[5] | எழுத்தாளர் | இந்தியா |
| 2018 | இமையம்[6] | எழுத்தாளர் | இந்தியா |
| 2019 | சு. வெங்கடேசன் | எழுத்தாளர் | இந்தியா |
| 2021 | ஆ. இரா. வேங்கடாசலபதி[7] | வரலாற்றாளர் | இந்தியா |
| 2022 | பாவண்ணன்[8] | எழுத்தாளர் | இந்தியா |
| 2022 | லெ. முருகபூபதி | எழுத்தாளர் | ஆத்திரேலியா |
| 2023 | ஆர். பாலகிருஷ்ணன்[9] | எழுத்தாளர் | இந்தியா |
| 2024 | சச்சிதானந்தன் சுகிர்தராஜா[10] | பேராசிரியர், விளக்கவியலாளர், எழுத்தாளர் | இங்கிலாந்து |
| 2024 | யுவன் சந்திரசேகர் | எழுத்தாளர், கவிஞர் | இந்தியா |