இளம் தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகளை அச்சிலும் இணையத்திலும் தேடி வாசித்துவருபவன் என்ற முறையில், என் வாசிப்பில் விருப்பத்துக்குரிய சிறுகதை ஆசிரியர்களாக
- கே.என்.செந்தில்,
- மாரி செல்வராஜ்,
- நரன்
- போகன் சங்கர்
- தூயன்
- சுனில் கிருஷ்ணன்
- அகரமுதல்வன்
- கார்த்திக் புகழேந்தி
- ஜீவகரிகாலன்
- எல்.ஜே.வயலட்
- நர்சிம்
- கே.ஜே.அசோக்குமார்
- கிருஷ்ணமூர்த்தி
- சித்துராஜ் பொன்ராஜ்
- கருத்தடையான்
- ரமேஷ் ரக்சன்
- கீரா
- விஷால் ராஜா
- குமார் அம்பாயிரம்
- அனோஜன்
- நவீன்
- எம்.கே.குமார்
- கனவுப்ரியன்
- சிங்கப்பூர் லதா
- மாதங்கி
- பிரபு மயிலாடுதுறை
- ஏ.ஜே.டேனியல்
- ஹசீன்
- கணேசகுமாரன்
- ஹரி கிருஷ்ணன்
- சசிகலா பாபு
- ஜி.கார்ல் மார்க்ஸ் போன்றோரைக் கருதுவேன்.
- S. Ramakrishnan